பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி : பெட்ரோல் நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு வரவேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெண்களுக்கு சால்வை அணிவித்தும், ரோஜா கொடுத்தும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி : பெட்ரோல் நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு வரவேற்பு
x
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெண்களுக்கு சால்வை அணிவித்தும், ரோஜா கொடுத்தும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று உலக மகளிர் தினத்தையொட்டி, பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மெஹந்தி இட்டு அழகு பார்க்கும் நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது. இதில் சிதம்பரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணி புரியும் 150 பெண்களுக்கு மெஹந்தி இட்டப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்