நீங்கள் தேடியது "perarivalan arputhammal"

7 பேர் விடுதலை : ராகுல் சாதகம் -  திருநாவுக்கரசர் எதிர்ப்பு - அற்புதம்மாள்
30 Dec 2018 5:15 PM GMT

7 பேர் விடுதலை : ராகுல் சாதகம் - திருநாவுக்கரசர் எதிர்ப்பு - அற்புதம்மாள்

7 பேர் விடுதலை விவகாரத்தில் ராகுல்காந்தி சாதகமான கருத்தை தெரிவிக்கும் போது, திருநாவுக்கரசர் எதிர் கருத்தை வைப்பது வேதனை அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.