நீங்கள் தேடியது "people Walking in Delhi"

நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வு - டெல்லி ரா​ஜபாதையில் மக்கள் நடைபயிற்சி
26 May 2020 5:57 AM GMT

நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வு - டெல்லி ரா​ஜபாதையில் மக்கள் நடைபயிற்சி

வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல தளர்வுகளை டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.