நீங்கள் தேடியது "PDS"

நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்
11 Feb 2019 3:48 PM IST

நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்

ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .

குற்றம்சாட்டி பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
7 Jan 2019 12:48 AM IST

"குற்றம்சாட்டி பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன்" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் - தினகரன் பேட்டி
7 Jan 2019 12:38 AM IST

"அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்" - தினகரன் பேட்டி

திருவாரூர் இடைதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் திமுக கோட்டை, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ
6 Jan 2019 6:06 PM IST

திருவாரூர் திமுக கோட்டை, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவாரூர் தொகுதி திமுக கோட்டை என்று சொல்ல முடியாது, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்
1 Jan 2019 6:01 PM IST

அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்

துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்
29 Dec 2018 4:41 PM IST

அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகுதி தேர்வு நடத்துவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்
29 Dec 2018 3:04 PM IST

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்
4 Nov 2018 6:12 PM IST

பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்
19 Sept 2018 9:27 PM IST

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவினர் பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள் - இல.கணேசன்
16 Aug 2018 3:38 PM IST

திமுகவினர் பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள் - இல.கணேசன்

வெறுப்பை உமிழ்வது தான் அரசியலுக்கு அடிப்படையா? - திமுக குறித்து இல.கணேசன் கருத்து

3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்
15 Aug 2018 6:14 PM IST

3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசிடம் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்