ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்
x
ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ்
விளக்கம் அளித்துள்ளார். சென்னை - அண்ணாநகரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நடைமுறை சிக்கல் இல்லாத வகையில், பயோ- மெட்ரிக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்