3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசிடம் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்
3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்
x
சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , தமிழக அரசிடம் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது என்றார்... 



Next Story

மேலும் செய்திகள்