"தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மார்ச் 28-இல் வேலைநிறுத்தம்" - அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம்

x
  • தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அனைத்து நியாய விலைக்கடை பணியாளும் கலந்து கொள்வார்கள் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்