நீங்கள் தேடியது "P.Chidambaram Criticized PM Modi Government"

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிஆட்சியை விமர்சித்த ப.சிதம்பரம்
13 April 2021 8:17 AM GMT

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிஆட்சியை விமர்சித்த ப.சிதம்பரம்

ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கை அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.