நீங்கள் தேடியது "P.Chidambaram COVID 19 Vaccine Central Govt"

மத்திய அரசின் பிடிவாத போக்கு நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது - ப. சிதம்பரம் எச்சரிக்கை
8 April 2021 3:10 AM GMT

மத்திய அரசின் பிடிவாத போக்கு "நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது" - ப. சிதம்பரம் எச்சரிக்கை

மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.