மத்திய அரசின் பிடிவாத போக்கு "நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது" - ப. சிதம்பரம் எச்சரிக்கை
பதிவு : ஏப்ரல் 08, 2021, 08:40 AM
மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், மோடி அரசை போல், ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை என, குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

526 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

258 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

60 views

பிற செய்திகள்

அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

29 views

நகராட்சி அதிகாரி வீட்டில் 100 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி திருட்டு

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக தணிக்கை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

38 views

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

கொரோனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

97 views

தமிழகத்திற்கான பிரத்யேக வண்ண புத்தகம் - நிப்பான் பெயிண்ட் நிறுவனம் வெளியீடு

பிரபல பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான நிப்பான் பெயிண்ட், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வண்ணப் புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

10 views

பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி திறப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

10 views

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : "அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம்" - கொள்முதல் நிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.