நீங்கள் தேடியது "P Chidambaram Balme Edappadi Palaniswami"

முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம் - ஆலங்குடியில் ப.சிதம்பரம் பிரசாரம்
28 March 2021 6:12 AM GMT

"முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம்" - ஆலங்குடியில் ப.சிதம்பரம் பிரசாரம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.