நீங்கள் தேடியது "Organ Donation Awareness"

சென்னை : உடலுறுப்பு தானம் செய்த புதுமண தம்பதி
4 Nov 2018 4:04 PM GMT

சென்னை : உடலுறுப்பு தானம் செய்த புதுமண தம்பதி

சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமக்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.