நீங்கள் தேடியது "One Suicide kumbakonam"

புகைப்பட நிபுணர் தூக்கிட்டு தற்கொலை - தொழில் முடங்கியதால் விபரீத முடிவு
26 May 2020 4:35 AM GMT

புகைப்பட நிபுணர் தூக்கிட்டு தற்கொலை - தொழில் முடங்கியதால் விபரீத முடிவு

ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கியதால், கும்பகோணத்தில் புகைப்பட நிபுணர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.