புகைப்பட நிபுணர் தூக்கிட்டு தற்கொலை - தொழில் முடங்கியதால் விபரீத முடிவு

ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கியதால், கும்பகோணத்தில் புகைப்பட நிபுணர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புகைப்பட நிபுணர் தூக்கிட்டு தற்கொலை - தொழில் முடங்கியதால் விபரீத முடிவு
x
ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கியதால், கும்பகோணத்தில் புகைப்பட நிபுணர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் அருகே கடந்த 30 ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியா வைத்திருந்தவர் ராஜா.  ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கியதால், வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தவித்து வந்த இவர், தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்