நீங்கள் தேடியது "Omanthurar"

கொரோனா வார்டில் என்ன மெனு?
4 April 2020 4:17 AM GMT

கொரோனா வார்டில் என்ன மெனு?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.