கொரோனா வார்டில் என்ன மெனு?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கொரோனா வார்டில் என்ன மெனு?
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அரசின் கண்காணிப்பில் உள்ள இவர்களுக்கு, அரசு பரிந்துரைத்த படி,  இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளும், மதிய வேளையில் சைவ உணவும் வழங்கப்படுகிறது. சில நாட்கள் முட்டையும் வழங்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்