நீங்கள் தேடியது "Obama Donald Trump"

அதிபர் பதவியை ரியாலிட்டி ஷோ போல நடத்துகிறார் - டிரம்ப் மீது ஒபாமா கடும் விமர்சனம்
1 Nov 2020 5:33 AM GMT

"அதிபர் பதவியை 'ரியாலிட்டி ஷோ' போல நடத்துகிறார்" - டிரம்ப் மீது ஒபாமா கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரங்கள் நேற்று நடந்தன.