நீங்கள் தேடியது "Not interested"

அரசியலில் ஆர்வம் இல்லை - கங்கனா ரனாவத்
13 Oct 2019 4:45 PM GMT

அரசியலில் ஆர்வம் இல்லை - கங்கனா ரனாவத்

ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார்.