அரசியலில் ஆர்வம் இல்லை - கங்கனா ரனாவத்

ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார்.
அரசியலில் ஆர்வம் இல்லை - கங்கனா ரனாவத்
x
ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தலைவி' படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார்.  தனது வாழ்க்கை ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு ஒத்துப்போவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்