நீங்கள் தேடியது "No lights Power in ECR Road Mahabalipuram"

மின் இணைப்பு வழங்கப்படாத சோடியம் விளக்குகள் : இ.சி.ஆர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி
6 July 2019 8:52 PM GMT

மின் இணைப்பு வழங்கப்படாத சோடியம் விளக்குகள் : இ.சி.ஆர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சோடியம் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.