நீங்கள் தேடியது "NMadurai Monkey Death"

மதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு
9 April 2020 4:33 AM GMT

மதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன.