நீங்கள் தேடியது "Nivar cyclone Minister Viajaya baskar Report"

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
24 Nov 2020 4:59 PM GMT

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: "கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.