நீங்கள் தேடியது "New Education Policy DMK Exit On TN assembly"

புதிய கல்வி கொள்கை விவகாரம்: பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு
16 Sep 2020 11:53 AM GMT

புதிய கல்வி கொள்கை விவகாரம்: பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர்.