புதிய கல்வி கொள்கை விவகாரம்: பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர்.
புதிய கல்வி கொள்கை விவகாரம்: பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு
x
புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, புதிய கல்வி கொள்கை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  புதிய கல்விக் கொள்கை குலக்கல்வி திட்டத்தின் மறு வடிவம் எனவும் அவர் விமர்சித்தார்.. 

Next Story

மேலும் செய்திகள்