நீங்கள் தேடியது "New Corona Viruses Government Ready"

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு
27 Nov 2021 12:03 PM GMT

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.