நீங்கள் தேடியது "new corona vaccine bharath bio tech"

கொரோனா தடுப்புக்கு புதிய சொட்டு மருந்து - பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடிப்பு
4 March 2021 4:03 AM GMT

கொரோனா தடுப்புக்கு புதிய சொட்டு மருந்து - பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடிப்பு

கொரோனாவை தடுத்திட, மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்திற்கான முதல்கட்ட பரிசோதனையை, பாரத் பயோ டெக் நிறுவனம் துவக்கியுள்ளது.