நீங்கள் தேடியது "New corona strain affected"

மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு
5 Jan 2021 3:42 AM GMT

"மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு"

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த பயணிகளில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.