நீங்கள் தேடியது "New complaint on School Education"

பள்ளிக்கல்வி துறை மீது புதிய புகார்
13 April 2021 11:17 AM GMT

பள்ளிக்கல்வி துறை மீது புதிய புகார்

பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செலவழித்து, மாணவர்களுக்கு தரமில்லாத பொருட்களை வழங்கி வருவதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.