நீங்கள் தேடியது "New app launched for"

ரயில்  பயணிகளின்  பாதுகாப்புக்காக  புதிய செயலி  அறிமுகம் - சைலேந்திரபாபு, ரயில்வே ஏ.டி.ஜி.பி
22 Nov 2018 3:32 PM GMT

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு, ரயில்வே ஏ.டி.ஜி.பி

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை தமிழக ரயில்வே போலீசார், தமிழக ரயில்வே கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் அறிமுகப்படுத்தினர்.