நீங்கள் தேடியது "Neutrino Project TN Assembly PR Pandian"

நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
16 July 2019 10:53 AM GMT

நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.