நீங்கள் தேடியது "Nellaippar temple Festival Granted"

நெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை
30 Oct 2020 12:00 PM GMT

நெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை

பக்தர்களின் போராட்டத்தை அடுத்து நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.