நீங்கள் தேடியது "Nellai Police Arrest rowdy"

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : குளத்தில் குதித்த ரவுடியை பிடித்த போலீஸ்
9 Jan 2020 7:27 AM GMT

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : குளத்தில் குதித்த ரவுடியை பிடித்த போலீஸ்

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற பிரபல வசனத்துக்கு ஏற்றார் போல், நெல்லை மாவட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த ரவுடி ஒருவரை போலீசார், படகில் சென்று பிடித்து கைது செய்தனர்.