நீங்கள் தேடியது "NEETImpersonation Case"

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 4 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
10 Oct 2019 12:44 PM GMT

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 4 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவருடைய தந்தை டேவிட் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.