நீங்கள் தேடியது "NEET Cutoff Increased"

மருத்துவ படிப்பு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
6 Jun 2019 5:43 AM GMT

மருத்துவ படிப்பு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை...
5 Jun 2019 2:45 PM GMT

நீட் தேர்வு தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை...

நீட் தேர்வில் தோல்வியடைந்த‌ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பு - மாணவர்கள் அதிர்ச்சி
5 Jun 2019 1:19 PM GMT

நீட் 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிப்பு - மாணவர்கள் அதிர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.