மருத்துவ படிப்பு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
x
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை, உரிய சான்றிதழ் இணைத்து, மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்