நீங்கள் தேடியது "Navratri celebration in Jhandewalan temple"

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா -  3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை
25 Oct 2020 7:35 AM GMT

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.