நீங்கள் தேடியது "National The service of securities offices should be simple - MK Stalin Instruction"

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவை எளிமையாக இருக்க வேண்டும் - முதல்வர் அறிவுறுத்தல்
23 July 2021 12:50 PM GMT

"பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவை எளிமையாக இருக்க வேண்டும்" - முதல்வர் அறிவுறுத்தல்

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்