நீங்கள் தேடியது "National Child Rights Commission"

குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்
7 Nov 2018 12:00 PM GMT

குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் 2 ஆயிரத்து 500 காப்பகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.