நீங்கள் தேடியது "NASA Mars persevarance landing"

செவ்வாயில் தரையிறங்கும் பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பு
18 Feb 2021 7:42 AM GMT

செவ்வாயில் தரையிறங்கும் "பெர்சவரென்ஸ்" - நாசா விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம், இந்திய நேரப்படி நாளை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.