செவ்வாயில் தரையிறங்கும் "பெர்சவரென்ஸ்" - நாசா விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம், இந்திய நேரப்படி நாளை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயில் தரையிறங்கும் பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பு
x
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம், இந்திய நேரப்படி நாளை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நெருங்கி உள்ளதால், விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்