நீங்கள் தேடியது "Narendra Modi Tweet"

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது புனித ஆண்ட்ரு விருது வழங்கப்படுவதாக அறிவிப்பு
13 April 2019 6:16 AM GMT

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது புனித ஆண்ட்ரு விருது வழங்கப்படுவதாக அறிவிப்பு

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
11 April 2019 5:49 AM GMT

அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.