நீங்கள் தேடியது "Nanganchi River"

கழிவுநீராக மாறிய நங்காஞ்சி ஆறு
24 April 2019 5:47 AM GMT

கழிவுநீராக மாறிய நங்காஞ்சி ஆறு

கரூர் மாவட்டம் வழியாக செல்லும் நங்காஞ்சி ஆற்றை தூர்வார வேண்டும் என அரவக்குறிச்சி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.