நீங்கள் தேடியது "Namal Rajapaksa Sri Lanka"

வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச
9 Nov 2020 2:54 AM GMT

"வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்" - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச

தன்னைப்போல் வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவைகளில் பொறுப்பெடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் வளர்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.