"வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்" - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச

தன்னைப்போல் வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவைகளில் பொறுப்பெடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் வளர்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச
x
தன்னைப்போல் வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவைகளில் பொறுப்பெடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் வளர்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, உரையாற்றிய அவர், கடந்த 30 வருட காலமாக நடந்த யுத்தத்தின் காரணமாக வடபகுதி வளர்ச்சி அடையாத நிலையில் இருந்தாலும், தற்போது நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்