நீங்கள் தேடியது "Namakkal Workers Donate Corona Funds"

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்
9 April 2020 2:49 AM GMT

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.