நீங்கள் தேடியது "Nagercoil Velankanni Express train"

நாகர்கோவில் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் பணகுடியில் நின்று சென்றது - மக்கள் வரவேற்பு
31 Aug 2019 6:44 PM GMT

நாகர்கோவில் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் பணகுடியில் நின்று சென்றது - மக்கள் வரவேற்பு

நாகர்கோவில் முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை, பணகுடியில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.