நீங்கள் தேடியது "Naganathaswamy temple"

நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
7 Dec 2018 2:57 AM GMT

நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.