நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல்  கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது. இதில் 7ம் நாள் விழாவான நேற்று  திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்