நீங்கள் தேடியது "Nagai District 30 Years"

30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாகை : ஓவிய உலக சாதனை முயற்சி - கழுகு பார்வை காட்சிகள்
21 Oct 2021 12:57 PM GMT

30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாகை : ஓவிய உலக சாதனை முயற்சி - கழுகு பார்வை காட்சிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நாகை 30 என்ற விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.