30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாகை : ஓவிய உலக சாதனை முயற்சி - கழுகு பார்வை காட்சிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நாகை 30 என்ற விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாகை : ஓவிய உலக சாதனை முயற்சி - கழுகு பார்வை காட்சிகள்
x
நாகப்பட்டினம் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நாகை 30 என்ற விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று நாகையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி சார்பில் பிரமாண்ட நகர்வு ஓவிய உலக சாதனை முயற்சி நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை  ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். மைதானத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 1200 பேர் விழாவை கொண்டாடும் வகையில், நாகை 30 என நகரும் ஓவியமாக நகர்ந்து காட்டி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்